Friday, 28 October 2016

"கடாரம் கொண்டான்" இராசராச சோழரின் கடாரம் வெற்றியின் வரலாற்று சான்று கண்டுபிடிப்பு......

கடாரம் கொண்டான்.....
இராசேந்திர சோழரின் தனது கடாரதின் மீது கி.பி.1030 ஆம்ஆண்டு பனடயெடுத்துச் சென்று வெற்றி பெற்றார்....
இப்போருக்கான காரணம் சோழ வணிகர்கனள துன்புறுத்தி அவமரியானத செய்த ஸ்ரீவிஜய மன்னன் விஜய துங்கவர்மன்ன தோற்கடித்து பாடம் கற்பித்தார் இராசேந்திர சோழர்.....
கடார வெற்றியின் ஆதாரத்னத புஜாங் தீவில் தற்போது கண்டறிந்துள்ளனர்....
ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் கடாரத்திற்கு பட்ட திரட்டி எவ்வாறு சென்று வெற்றனர் என்பனத தனது ஆய்வின் மூலம் கண்டறிந்து அறிவித்துள்ளார்.....
ஆனமயின் நீர்வழி போக்னக மய்யமாக னவத்தே இராஜேந்திர சோழர் இதன்ன சாதித்துள்ளார் என நிறுவியுள்ளார்.....
இதனை எழுத்தாளர். பாலகுமாரன் தனது " கங்னக கொண்ட சோழன்" நாவலிலும், எழுத்தாளர் மதுரா தனது " கடாரம்"நாவலிலும் நிறுவியள்ளனர்......
பழந்தமிழன் ஆனமயின் நீர்வழி போக்னக வைத்தே தனது கடல் வழிபயணத்னத மேற்கொண்டுள்ளனர், இச்செய்தி யாவரும் அறிந்த ஒன்றே.....
தேவேந்திர கு வேளாளர் பிரிவில் ஒரு பிரிவினரான " வாதிரியார்" சமூகம் இன்றும் பாய்மர படகுக்கிற்கு வடம் பிடித்தல் தொழினல செய்து வருகின்றனர் , வடம் பிடித்தலுக்கு புளியம்கொட்டன்னய காட்சி பயன் படுத்துகின்றனர்.....
மீனவ சமூகத்தில் ஒரு பிரிவினர் " கனரயாப் பள்ளர்" மீன் பிடித்தனல முதன்னமயான தொழிலாக கொண்டுள்ளனர்..... 
இனவயாவும் சொல்லும் செய்தி தேவேந்திர குல வேளாளர் நிலமேலாண்னமயும்,நீர்மேலாண்னமயும் ஒருங்கே கொண்டவர்கள் ஆவர் இது வரலாறு காட்டும் உண்னம.....
மண்ணான்ட மள்ளர் இனமே விழித்தெழு..
..!!!!!

யாழினச செல்வா
28/10/2016

Thursday, 27 October 2016

சின்னமன்னூர் அரிகேசமங்கலத்தில் உள்ள சிவகாமி அம்மன் கோவிலில் பாண்டியவரலாற்று தேடல்.......

நீண்டநாட்களாக என்னுள் இருந்த ஆவலின் வெளிப்பாடாய் 26/10/2016 அன்று எனது நான்காம் ஆண்டு திருமணநாளின் போது பூலாநந்தீசுவரர்- சிவகாமிஅம்மன் கோவிலில் வழிபாட்டிற்கு சென்ற போது நான் பாண்டிய வரலாற்று சான்றாதாரங்கனள தேடினேன்.....
கோவிலின் சுற்றுசுவற்றின் மேல் கூனரயில் பாண்டிய     வேந்தர்களின் மீன் சின்னத்னத கண்டறிந்தேன்....
பலநூறாண்டு பழனமவாய்ந்த இக்கோவிலில் தேவேந்திரர் களுக்கு முதல்மரியானத, மண்டகப்படி போன்றனவ இன்றளவும் வருடம் தோறும் சித்தினர திருவிழாவில் கினடத்து வருவது சிறப்பு ஆகும்....
மேலும் தேரோட்டத்தின்போது தடிபோடும் உரினமயும் தேவேந்திரக்கு உண்டு.....
இத்தனகய சிறப்பு வாய்ந்த கோவிலில் வழிபாடு முடிந்து ஆய்னவ மேலும் தொடங்கினேன்.....yazhisaiselva@facebook.com

   யாழினச செல்வா
28/10/2016

Tuesday, 25 October 2016

தமிழகத்தில் தற்போது கினடத்து வரும் பண்னடய தமிழர்களின் தொல்லியல் ஆய்வுகள் அனைத்தும் தமிழன் தான் இப்பூவுலகின் முதல் நாகரிகத்னத பனடத்த மூத்தோன் ஆவான்.....
சான்றாக: கீழடி பள்ளிசந்னத புதூர், பொருந்தல் , ஆதிச்சநல்லூர், அழகன்குளம், பழங்காநத்தம் கோவலன் பொட்டல், கொடுமணல், கரூர், அரிக்கமேடு, பூம்புகார், என நீளும் பட்டியல் காட்டும் உண்னம உலகின் மூத்த குடி தமிழனே!!!!
தமிழன் என்று சொல்லடா!!!!
தனலநிமிர்ந்து நில்லடா!!!!!
வாழ்க அவனது வீரம், ஓங்குக அதன் புகழ்!!!!!