கண்டதும் காதலுற்றேனே
=========================
விழிகளின் தீபத்தில் வித்தை செய்து //
சலங்கையின் சுழிப்பில் சதிராட்டம் கொண்ட //
சந்தனச்சிலை மையல் கொண்டாள்!//
கவிஞர் யாழிசைசெல்வா
05/04/2025
No comments:
Post a Comment