மாற்றத்தை நோக்கி மகிழுந்து பயணம்!
======================================
சித்திரைச் செவ்வானம்
இதழ்களில் படர்கிறது!/
காற்றும்கூட கரம்
கோர்த்து அழைக்கிறது //
மாற்றங்கள் மறதலிக்க
முடியாத போது //
ஏற்றங்கள் நிகழ்வதை
ஏற்றுக் கொள்!//
வஞ்சியின் வலை
கரத்தில் வாகனம் //
கொஞ்சல் மொழி
பேசியவர்கள் மௌனம்//
இன்னும் கூட
மிச்சம் இருக்கிறது //
மகிழுந்து பயணத்தில்
தொடங்கியவை மாற்றத்திற்காக//
கவிஞர் யாழிசைசெல்வா
திருப்பூர்
04/03/2025
நிலா முற்றம் கவிதைப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது
No comments:
Post a Comment