Wednesday, 5 March 2025

பள்ளிக்கூடம் - யாழிசை செல்வா

பள்ளிக்கூடம்

===============

இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான

இடைவெளியை முறிக்கும் 

அட்சயப் பாத்திரமாய் 

பள்ளிக்கூடம்!

கவிஞர் யாழிசைசெல்வா 

05/03/2025


கவிதைச்சாரல் சங்கமம் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை

No comments:

Post a Comment