Wednesday, 5 March 2025

சுவாசமாய் நின்றவளே (னே) - யாழிசை செல்வா

 சுவாசமாய் நின்றவளே (னே)

==============================

ஒற்றை பனைமரமாய் //01

தவித்துக் கிடந்தேன்! //02

கற்றை குழலில் //03

ஒற்றை மல்லிகை சரம் தொடுத்து //04

ஊசி விழி பார்வையில் /05

ஓராயிரம் கதைகள் பேசினாய் //06

காற்றும் கூட கை விரித்த போது //07

இன்னும் இருக்கிறது மிச்சமென //08

இதழ் கொய்து  //09

சுவாசமாய் நின்றவளே! //10


கவிஞர் யாழிசைசெல்வா 

05/03/2025




No comments:

Post a Comment