கோடைகாலக் குளியலே
=======================
காற்றும் தீப்பிடிக்கும் கத்தரி வெயில்//01
பார்த்து பூத்தவர்கள் எல்லாம் பதுங்கினர்//02
இன்னும் மிச்சம் இருக்கிற ஏக்கத்தில்//03
எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் புள்ளிகளின் தொடக்கம்//04
அத்தனையும் கரைந்து காணாமல் போனது//05
எதுவரை செல்லினும் முடிவுரை இதுதான்//06
முழக்கமும் முடங்கிப் போனது மூச்சுக்காற்றில்//07
பழக்கமும் தூரப்போனது பாதி வழியில்//08
இருப்பதை எரித்து இன்னும் பூக்கிறது//09
கோடைகால குளியலே வரமானது!//
கவிஞர் யாழிசைசெல்வா
திருப்பூர்
04/03/2025
எழுத்தாணி போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது
No comments:
Post a Comment