உழைப்பாளி
==============
வாய்க்கால் நீரெடுத்து
வறப்பெல்லாம் சீர்படுத்தி //
காடுகரை திருத்தி கழனி பூக்கவச்சு //
வானம் பார்த்த பூமியில வக்கனையா //
சேரு பதம் பார்த்து ஏறு ஓட்டினான்//
அல்லும் பகலும் அரை வயிறு //
சோத்துக்காக நிதம் உழைக்கிறான் உழைப்பாளி//
கவிஞர் யாழிசைசெல்வா
07/03/2025
எழுத்தாணி போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை
No comments:
Post a Comment