Friday, 7 March 2025

தேகம் குளிருது மச்சான் யாழிசை செல்வா

 தேகம் குளிருது மச்சான் 

=========================

சின்ன இடையில சிங்கார சேலைகட்டி //01

ஒய்யார கொண்டயில ஒத்த மல்லிகைச்சரம்//02

சேத்து மேட்டுல அழகழகாய் நடந்தப்ப //03

காத்துல கவி சொன்ன மச்சான் //04

நேத்து நடந்தது போல இருக்கு //05

நீ சொன்ன வார்த்தைகள் எல்லாம் //06

நெஞ்சோட இனிக்குதே நெனப்புல தவிக்குதே//07

சின்ன பொய்யில சிரிக்க வச்சியே //08

உன்னோட நெனப்புல உலகத்தை மறந்தவ //09

தேகம் குளிருது மச்சான் நீ எங்க?//10


கவிஞர் யாழிசைசெல்வா 

06/03/2025

No comments:

Post a Comment