Saturday, 11 January 2025

தமிழேனிக்கலைமன்றம் கவிதை போட்டிக்கு அனுப்பிய எனது கவிதைகள்

 


தைப்பொங்கல்

==============


பொங்கியது  புதுப் பொங்கல்//1

தளிர்கரங்களில் தவழ்ந்ததும்//2

குளிர் முகங்கள் ஒளிர்ந்தன 

குதுகலமாய்//3


கவிஞர் யாழிசைசெல்வா




மண்வாசனை மணக்க மகிழ்ந்தளிக்கும்

==================================

 நன்னாள்!

==========


அல்லும் பகலுமாய் /1

நிலம் கீறி /2

நீர்பாய்ச்சி /3

நெடுவயலின் வரப்பெடுத்து /4

அங்கிங்கெணாதபடி /5

நெல்மணிகளின் எழுச்சியில் /6

பொன்வயல் செழித்தன /7

மாக்கோலமும் மலர்தோரணமாய்  இல்லம் /8

புதுப்பானை /9

புத்தரிசியில் பொங்கல் /10

இல்லத்தின் குலமகள் செய்தாள் /11

மண்வாசனை மணக்க 

மகிழ்ந்தளிக்கும் நன்னாள்! /12


கவிஞர் யாழிசைசெல்வா


இவை இன்று பதிவிடப்பட்டன.

No comments:

Post a Comment